ஹாட்

இன்றைய தலைப்பு : hot -> சுடுவன

தேங்காய் ன் :

ஹையா :)

ஹையா 🙂

வீட்டிர்க்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த பலகராங்களில் , இதுவும் ஒன்று ! என் பங்கை நீங்கள் படத்தில் காணலாம். எதோ கரண்ட் இருந்த புண்ணியத்தால், ஓவன் மூலம், சூட்டை மெருகேற்றி உண்ண முடிந்து. முடிந்தால் நீங்களும் எடுத்து உண்ணுங்கள் 😉