:-)

வணக்கம். இன்று முதல் புது முயற்சி (அதாங்க வெட்டி வேல).

சொக்கன்ஜி சொல்வார் “Give the credit to the place where it belongs to !”. இந்த #FMSPHOTOADAY திட்டத்தை எனக்கு அறிமுக படுத்தியவர், ட்விட்டர் சாந்தி (@Shanthhi). அவர்களுக்கு நன்றி. அவரும் தினம் தினம், மாஞ்சு மாஞ்சு தலைப்புக்கு ஏற்ப, அழகான படங்கள் எடுத்து ட்விட்டர்ல விடுறாங்க. நீங்களும் இதனை ப்ளாக் பண்ணுங்க மேடம் !

டிசம்பர் மாத தலைப்புகள் :
Insta December
எட்டு மணிக்கு இன்றைய கிளிக் வேலைகளை முடித்து, எடுத்து வருகிறேன் !
நோட் : என்னிடம் andriod போனும் கிடையாது, instagram acoountமும் கிடையாது
எப்பொழுதும் போல இந்த இணையம் என்னும் கடலும், அதில் முத்துகளாகிய நீங்களும் என்னை ஊக்குவிப்பீற்கள் என நம்புகிறேன்.
ஓஜஸ்.