பாம்பே ஜெயஸ்ரீ Wallpaper

பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ பற்றி அறிமுகம் தேவை இல்லை. கர்நாடக இசை, ஸல், ஹிந்துஸ்தானி, புயூஷன், சினமா என்று அவர்களின் குரல் பன் மொழிகளில்  நம்மிடையே உள்ளது. சமீபத்தில் அவரது குரு, வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்.

தமிழ் தம்பி தனக்கு பிடித்தமான இசை மேதைகளின் படங்களை, அழகாக desktop wallpaperராக வைத்திருப்பார், அதனை முன்னிட்டு நானும் முயற்சி செய்தேன். இணையத்தில் கிடைத்த இலவச wallpaper உருவாக்கி கொண்டு இதனை தயாரித்தேன். ‘பாம்பே ஜெயஸ்ரீ wallpaper’ என்று கூகிள் பண்ணி, சரியான படங்கள், சரியான resolutionநில் இல்லவே இல்ல.

இந்த படத்தின் resolution 1366*768 (hd). கொஞ்சமாக pixlr.comடும் பயன்படுத்தினேன் 🙂

பாம்பே ஜெயஸ்ரீ

பாம்பே ஜெயஸ்ரீ

Advertisements

2 thoughts on “பாம்பே ஜெயஸ்ரீ Wallpaper

  1. அட! பதிவு வெளியான மறுநிமிடமே படித்து முடித்த முதல் பதிவு இதுதான்.
    ஏற்கனவே அறிமுகமான படம்தான்!
    என்னை இதில் குறிப்பிட்டமைக்கும் நன்றி. நீங்கள்தான் (என்னளவில், என்னைக்காட்டிலும்) சிறப்பான இசை ஆர்வலர்.

  2. அருமையான புகைப்படங்கள்!
    முதல் படத்தில் இருக்கும் சிரிப்பை விட, இரண்டாவதில் இசையுடன் மனமும் இசையும் பாவனை ரொம்பப் பிடித்திருந்தது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s