ஹாட்

இன்றைய தலைப்பு : hot -> சுடுவன

தேங்காய் ன் :

ஹையா :)

ஹையா 🙂

வீட்டிர்க்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த பலகராங்களில் , இதுவும் ஒன்று ! என் பங்கை நீங்கள் படத்தில் காணலாம். எதோ கரண்ட் இருந்த புண்ணியத்தால், ஓவன் மூலம், சூட்டை மெருகேற்றி உண்ண முடிந்து. முடிந்தால் நீங்களும் எடுத்து உண்ணுங்கள் 😉

 

3 thoughts on “ஹாட்

  1. பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றுகிறது! எங்கள் ஊரில் இதனை ‘மன் பசந்த்’ என்பார்கள். ஐயங்கார் பேக்கரிகளில் சுடச்சுட கிடைக்கும் – விற்பனை ஆகும் தின்பண்டம்!

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி