பிடிக்க படி !

இன்றைய தலைப்பு : Joy is ____________ => வாசித்தல், நேசித்தில்

#Creative

#Creative

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த ‘New Delhi world Book Fair’ரில் கிளிக்கியது. Penguin நிறுவனத்தின் அரங்கம் என்று தான் தோன்றுகிறது. அப்பப்பா எத்தனை புத்தகங்கள், எத்தனை மொழிகள், நடக்க முடியவில்லை, நேரம், பணம் பத்த வில்லை. இத்தனை வருடங்களாக இதனை மிகுந்த சிறப்புடன் நடத்து வரும் National Book Trust of India குழுமத்துக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.இதுவரை இரண்டு ஆண்டுக்கு நடந்து வந்த  திருவிழா, வரும் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, அவர்களது இணையம். 2013 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி  நடக்கும் நாட்கள் : 4 to 10 February 2013 . பார்க்க

வாசிப்பில் உள்ள இன்பத்தை சொல்லி புரியவைக்க முடியாது என்பது என் கருத்து ! எனவே நான் எதுவும் சொல்லவில்லை, உணருங்கள், மகிழுங்கள் !

Advertisements

One thought on “பிடிக்க படி !

  1. ‘பிடிக்கப் படி’, ‘பிடித்துப் படி’, ‘பிடிக்கப் பிடிக்கப் படி’ என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், இல்லையா?
    வாசித்தலும், வாசித்ததை நேசித்தாலும் தான் JOY!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s