மர(ற) நிறம் !

இன்றைய தலைப்பு : tree

ரயில் பயணத்தில் அந்தி மயங்கும் வேளையில் :

சூரியன் ஒளிந்து கொண்ட மரம்!

சூரியன் ஒளிந்து கொண்ட மரம்!

மரங்களை பார்க்கும் பொழுது நான் என்னிடமே கேட்கும் கேள்வி : நிறத்துக்கும் அழகுக்கும் சம்பந்தம் உண்டா ? பச்சை பசேல் என்று உள்ள மரம், செடி, கொடி இவற்றை மட்டுமே ரசிக்கிறது என்ன பண்பு…… அவைகள் செய்யும் அதே தொழிலை தான் எல்லா மரங்களும் செய்கின்றன. நல்ல பட்டையான பச்சையாகவோ , அரக்கு நிறமாகவோ இருப்பதனால் தவறு என்ன. நாம் ஏன் சில நிறங்களை மட்டும் ரசிக்கிறோம், அதில் ஒரு நிறமாக நாம் இல்லே என்று வருந்துகிறோம்…. இதுவும் ஒரு வகையில் நிறவெறி தானே ?

Advertisements

One thought on “மர(ற) நிறம் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s