எஸ்

இன்றைய தலைப்பு : something beginning with ‘s’ => ‘எஸ்’ தொடக்கம்

சமீபத்தில் சென்று ஒரு ஐஸ்கிரீம் கடையிலிருந்து

98 Ice ?

98 Ice ?

 

ஆமா இந்த படத்துல ஏது ‘எஸ்’ ? அதான் சச்சின் இருக்காருல பின்ன என்ன… :p

சச்சின் பற்றி பலவன வந்து கொண்டே இருகின்றன : அவர் சரியாக விளியாடுவது இல்லை, அவர் ரிடையர் ஆகா வேண்டும்….. இன்னும் பல. நான் கிரிக்கெட் ரசிகன் அல்லன். ட்விட்டர் மூலம் ஏதோ கொஞ்சம் தெரியும்.  சச்சின் விசிறிகள் எனக்கு விளக்க வேண்டியது : அது என்ன சச்சின் 98 !

அறுபது ஓவா ரொம்ப ஜாஸ்தி என்று மனம் சொல்ல (budgetல துண்டு விழ) அந்த சாப்ட்  பண்டத்தை சுவைக்கவில்லை 🙂

பிகு : ட்விட்டர்ல இன்னிக்கு எனக்கு இரண்டாம் பிறந்தநாள் #சுய_விளம்பரம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s