ஒளி !

இன்றைய தலைப்பு : light -> ஒளி

நல்ல ஒளி வேண்டும்,
நல்ல ஒலி வேண்டும்,
தெளிவான கண் வேண்டும்,
சரியான செவி வேண்டும் !
இதனால் சாந்தி வேண்டும் !!!

(ரொம்ப பழைய படம்)

Light

Light

பாரதியார் பாடல் – வரவேண்டிய பாரதம் !

ஒளி படைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய்வாவாவா
களிபடைத்த மொழியினாய்வாவாவா
கடுமைகொண்ட தோளினாய்வாவாவா
தெளிவுபெற்ற மதியினாய் வாவாவா
சிறுமைகண்டு பொங்குவாய் வாவாவா
எளிமைகண்டு இரங்குவாய் வாவாவா
ஏறுபோல் நடையினாய் வாவாவா

Advertisements

One thought on “ஒளி !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s