மோடம் கவித

இன்றைய தலைப்பு : Black & White

எனக்கு கருப்புனா கொஞ்சம் வெறுப்பு
ஆனா கருப்புனா கடுப்பு இல்ல !

B&W

B&W

மோடம் மேல் பகுதி வெள்ளை, கீழ் பாதி முழுவதும் கருப்பு ! ரூபிக்ஸ் க்யூப்ல ஆரஞ் கலர்ல இன்னும் ஒன்னு மட்டும் சேர்க்கணும் 🙂

எக்ஸ்ட்ரா எபக்ட்ஸ் ச்பான்சர்  : pixlr.com

மோடம்

நீ இல்லாமல் நான் இல்லை,
தானே எவரும் இணைவதில்லை.
எனக்கொரு ப்ஹோஜஸ் இருக்கின்றான்,
அவனை நீயே இயக்குகின்றாய் !

நீ இல்லாமல் உலகம் இல்லை,
கரண்ட் இல்லாமல் நீ இல்லை 😦
அடிக்கடி மக்கர் பண்ணுகிறாய்
ஆனாலும் சமத்தாய் இருக்கிறாய் !

Signal இல்லாமல் நீ இல்லை,
Site (Sight) இல்லமால் நான் இல்லை,
எனக்கென நாற்சந்தி இருக்கின்றான்
நன்மைகள் நாளும் தருகின்றான் !!!

{ஒரு சினிமா பாட்டின் சந்தம் (!?!), கண்டுபிடிச்சா ‘கமெண்ட்’டுங்க}

தமிழ் தம்பி கேட்டு கொண்டதன் பேரில் படங்களுடன் கொஞ்சம் சொற்களும், இனியும் தொடரும் !

சத்தியமா கவித மாதிரியாவது இருக்குனு சொல்லுங்க, ‘ஒய்’னா, நான் மண்டைய பிச்சுகுட்டு எழுதினேன் 🙂

Advertisements

2 thoughts on “மோடம் கவித

 1. அருமையோ, அருமைங்ணா!
  கவிதை பரவாயில்லை ரகம்தான்!
  இன்னும் முயன்றிருக்கலாம்!

  அடிக்கடி மக்கர் பண்ணுகிறாய்
  ஆனாலும் சமத்தாய் இருக்கிறாய் !

  பிரமாதம்!

  அழகாய் கவிதை எழுதுகிறாய்!
  பிழைகள் ஏனதில் புரிகின்றாய்!
  வெள்ளை -கருப்பில் படமிருக்கு!
  கொள்ளை அழகு அதிலிருக்கு!
  கருப்பில் வெறுப்பை தவிர்த்திடுவாய்!
  விருப்பம் அதனில் கொண்டிடுவாய்!

  நன்றிங்ணா! கவிதைக்கு!!

  பாட்டு- தாயில்லாமல் நானில்லை!!

  அழ. வள்ளியப்பா பாட்டு விளைவு –
  நன்றி-சொக்கன். என்

  வழக்கம் போல் அண்ணன் ஓஜஸுக்கு நன்றி!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s